பண வரவு அதிகரிக்க....! செவ்வாய் கிழமையில் இதை செய்யுங்கள்

Report Print Printha in வீடு - தோட்டம்
845Shares
845Shares
ibctamil.com

நம்மை வந்து வர வேண்டிய பணம் நம்மை நோக்கி வருவதற்கும், சிக்கலில் தடைப்பட்டு இருக்கும் பணம் நம்மை தேடி வரவும், எதிர்பாராத பண வரவு அதிகரிக்கவும் ஒரு ரகசிய மந்திரம் உள்ளது.

ரகசிய மந்திரம் என்ன?
“ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்”

இந்த மந்திரத்தை செவ்வாய் கிழமைகளில் மதியம் 3.30 - 4.30 மணிக்குள் வடக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும்.

பலன்கள்

இந்த மந்திரத்தை கூறும் போது நம் முதுகுத்தண்டு மற்றும் கழுத்தை நேராக வைத்து ஆழ்மனதில் உறுதியாக நினைத்து சொல்ல வேண்டும்.

இதனால் எதிர்பாராத பண வரவுகள் அதிகரிக்கும். மேலும் நேர்மையாக, நியாயமாக உங்களுக்கு வந்து சேர வேண்டிய செல்வம் உங்களை நோக்கி வரும்.

மந்திரத்தை ஜெபித்த பின் பெரிய நெல்லிக்காய் அல்லது காய்ந்த நெல்லிக்காயை ஒரு கடி கடித்து விட வேண்டும். ஏனெனில் நெல்லிக்கனியில் உள்ள சுவைகளும் உங்கள் காரியம் வெற்றி அடைவதற்கு உதவும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்