ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் விஷால்?

Report Print Fathima Fathima in இந்தியா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வரும் திங்கட்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers