உன் இதயத்தை தந்திடண்ணா! அண்ணாவின் மறைவுக்காக உருகிய கருணாநிதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

அறிஞர் அண்ணா இறந்துபோது அவருக்காக கருணாநிதி எழுதிய கவிதை இதோ,

கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் #அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
#இயற்கையின் சதி எமக்குத் தெரியும்
அண்ணா நீ
#இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் #இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது #கையோடு கொணர்ந்து அதை
உன் கால் #மலரில் வைப்பேன் அண்ணா

- கலைஞர் #கருணாநிதி

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்