சைனஸ் பிரச்சனையை முற்றிலும் போக்கும் சித்த மருத்துவம்: வீடியோவுடன்

Report Print Abisha in மருத்துவம்

சைனஸ் என்பது பொதுவாக பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி அனுபவிக்கும் ஒரு அவதியான நோய் என்று கூறலாம்.

இது பல நேரங்களில் பொது இடத்தில் நம்மை செல்லவிடாமல் தடுக்கின்றது. மேலம் நம்மை இயங்க விடாமல் முடக்கி போடுகின்றது.

குறிப்பாக பனி காலம், மழை காலங்களில் பெருமளவிலானோர் முடியாமல் மூக்கை இழுத்தவாறே இருப்பதை பார்க்க முடியும்.

அத்தகைய சிரமத்திலிருந்து விடுதலை பெறுவது குறித்து மருத்துவர் கூறும் வழிமுறைகளை வீடியோவில் காணலாம்

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers