பொதுவாக பல் வலி பற்களைச் சுற்றிலும் தாடையிலும் மிகுந்த வலியை ஏற்படுத்தக் கூடியது. இதனால் பலர் அவதிப்படுவதுண்டு.
பல் சிதைவு அதாவது பல் சொத்தை அப்படியே நம் பற்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பற்களையே சிதைத்து விடும்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டு பற்களின் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம்.
அந்தவகையில் பல்வலியை போக்கும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.