அன்ரோயிட் கைப்பேசிகளில் அழிந்த மெசேஜ்களை மீளப்பெறுவது எப்படி?

Report Print Givitharan Givitharan in மொபைல்
38Shares
38Shares
lankasrimarket.com

மிகவும் முக்கியமான மெசேஜ்கள் கைப்பேசிகளில் இருந்து அழிந்து போனால் அவற்றினை மீட்பதற்கு அவசியம் பிறிதொரு அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்த முடியும்.

இவ்வாறான பல அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.

இவற்றில் MobiKin Doctor எனும் அப்பிளிக்கேஷன் ஆனது சிறந்ததாக காணப்படுகின்றது.

அத்துடன் அன்ரோயிட் கைப்பேசிகளில் மட்டுமல்ல ஏனைய இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசிகளிலும் இதனைப் பயன்படுத்த முடியும்.

அதேவேளை மெசேஜ்கள் அழியாதிருக்க முன்னெச்சரிக்கையாக பேக்கப் செய்துகொள்ளவும் முடியும்.

இதற்கு SMS Backup & Restore எனும் அப்பிளிக்கேஷன் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

இவ்விரு அப்பிளிக்கேஷன்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான பூரண விளக்கத்தினை வீடியோவினூடாக தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்