உலகில் முதன் முறையாக அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட Ferrari 250 GTO கார்

Report Print Givitharan Givitharan in வாகனம்

Ferrari 250 GTO வகை கார் ஒன்று உலக சாதனை படைக்கும் வகையில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து இக் கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கார் சேகரிப்பில் ஈடுபடும் நபர் ஒருவரே இவ்வாறு அதிக தொகை கொடுத்து குறித்த காரை வாங்கியுள்ளார்.

இக் காரானது 1964ம் ஆண்டு Tour de France Road எனும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியீட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 1963ம் ஆண்டு Le Mans ரேஸில் கலந்துகொண்டு நான்காவது இடத்தை பிடித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers