அனுஷ்காவுடன் ஊர் சுற்றும் கோஹ்லி: வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
373Shares
373Shares
lankasrimarket.com

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் நியூயோர்க் சாலையில் ஜாலியாக சுற்றித் திரியும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரை வென்றது, ஆனால் டி20 போட்டியில் தோல்வியடைந்தது.

இதனிடையில் வரும் 26ம் திகதி இந்திய அணி இலங்கைக்கு சென்று அவர்களுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்காக இந்திய அணியினர் விரைவில் இலங்கைக்கு கிளம்பவுள்ளனர்.

இதற்கிடையே காதலி அனுஷ்கா சர்மாவுடன் அமெரிக்கா சென்றுள்ள கோஹ்லி, நியூயோர்க் சாலையில் சுற்றித் திரியும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

There is light always at the end of the long road ...

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments