“ரியோ ஒலிம்பிக்ஸ் 2016” கூகுளின் அசத்தலான டூடூல்

Report Print Fathima Fathima in ஏனைய தொழிநுட்பம்

பிரேசிலில் இன்று 31வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கவுள்ளது, இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சுவாரஷ்யமான டூடூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 207 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் '2016 டூடுல் பழ விளையாட்டு போட்டி' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், பழக்கூடையில் உள்ள பழங்கள் அனைத்தும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments