கொழும்பு புனித வியாகுலமாதா ஆலயத்தின் பெரிய வியாழன் நிகழ்வு

Report Print Akkash in மதம்

உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்கள் தவக் காலத்தை அனுஸ்டித்து வரும் நிலையில் இன்று பெரிய வியாழனை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நிகழ்வு இன்று கொழும்பு, புனித வியாகுல மாதா ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் இதில் கலந்து கொண்டு இறை ஆசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தை அடைவதற்கு முன்பு சீடர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இறுதி இராபோசன நிகழ்வை இந்த நாள் நினைவுக் கூருகின்றது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers