பூமியில் ஏலியன்கள் இருப்பது உண்மை தான் அதிரவைக்கும் ஆய்வு முடிவு

Report Print Athavan in சிறப்பு

வேற்றுகிரகத்தை சேர்ந்த 6 அங்குல உயரமான ஏலியன் நம் பூமிக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் பூமியில் வாழ்ந்து வந்தமைக்கும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதைப் பற்றி ஆய்வு செய்த ஸ்டீவன் கீரீயர் எனும் எலும்பியல் டி.என்.ஏ நிபுணர் இதைப் பற்றிய ஆய்வுக்குப் பின்னர் கிடைத்த முடிவுகள் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.

ஆய்வு செய்யப்பட்ட இந்த எலும்புக்கூட்டில் உள்ள எலும்புகளில் நம் பூமிக்கு சம்பந்தம் இல்லாத உலோகம் ஒன்று கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இதைப் பற்றிய அடித்தகட்ட ஆய்வு பரபரப்புடன் இப்போதே தொடங்கிவிட்டது.

இந்த ஆய்வு முடிவின் மூலம் வேற்றுகிரகத்தை சேர்ந்தவர்கள் நம் பூமிக்கு வந்து சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசித்திர ஏலியன் உயிரிணம் சிரியஸ் எனப்படும் நட்சத்திரத் குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும் இவை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஆதாரம் என்பதால் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பது உண்மை எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

இந்த மம்மி ஒரு குழந்தை அளவு இருப்பினும், ஆரம்ப சோதனைகளில் இந்த ஏலியன் எலும்புகள் வயது ஆறு முதல் எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு இருப்பது போன்று இருப்பதாக கண்டறியப்பட்டது.

இது குறித்து கலிபோர்னியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கேரி நோலன் கூறியதாவது:

இதன் எலும்புகள் சிறியதாக இருந்த போதிலும் இதன் வயது முதிர்ச்சியாக இருந்தது இந்த முரண்பாடு தான் இதை ஆய்வு செய்ய வழிவகை செய்தது. இருப்பினும் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்கள் ஒன்றினைந்தாலும் இதுபோன்ற மாற்றங்கள் பரிணாம வளார்ச்சியில் ஏற்படும்.

இருப்பினும் இந்த விசித்திர எலும்புக்கூடு ஒரு பெண் ஆகுமது பிரந்த சில வருடங்களில் எதிர்பார விதமாக இறந்து இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...