பேர்ண் மாநிலத்தில் வயோதிபர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

பேர்ண் மாவட்டத்தில் எதிர்வரும் 09.05.2019 வியாழக்கிழமை மாலை 18.00 மணிக்கு கரிதாசு நிறுவனத்தினால் முக்கியமான விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் தமிழ்மொழி பேசுபவர்களும் அல்பானிசு மொழி பேசுபவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

பேர்ண் மாவட்டத்தில் கரிதாசு (Caritas) நிறுவனத்துடன் தமிழ்மொழிக்குப் பொறுப்பாக கடமையாற்றும் இணையர் நந்தினி முருகவேள், Daniela Luvisutti , Daniella Ramseier ( Co- Leiterinnen Migration und Alter Caritas Bern) ஆகியோர் இணைந்து இக்கலந்துரையாடலை நடத்துகின்றனர்.

இக் கலந்தரையாடலுக்கான தகவல்களை வழங்குவதற்காக Herr Lukas Loher, Leiter Abteilung Alter und Fürsorgedirektion des Kantons Bern, Frau Dalia Schipper Co-Direktorin Caritas Bern ஆகியோரும் வருகை தருகின்றார்கள்.

திகதி: 09.வைகாசி 2019 வியாழக்கிழமை ( 09.05.2019)

இடம்: CafeTscharni, Quartierzentrum im Tscharnergut, Waldmannstrasse 17a, 3027 Bern.

நேரம்: மாலை 18.00 - 20.00 ( இடைவேளை உட்பட)

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers