பெற்ற மகளுடன் தந்தைக்கு தகாத உறவு: வெளிச்சத்துக்கு வந்த அசிங்கம்

Report Print Raju Raju in அமெரிக்கா
2364Shares
2364Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் பெற்ற மகளுடன் தகாத உறவு கொண்டிருந்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளோரிடா மாகாணத்தின் பனாமா நகரை சேர்ந்தவர் ஜஸ்டின் பன் (39). இவரின் மகள் டெய்லர் (19).

தந்தைக்கு மகளுக்கும் சில காலமாக தகாத உறவு ஏற்பட்டுள்ள நிலையில் வீட்டு தோட்டத்தில் உறவு வைத்து கொண்டு வந்துள்ளனர்.

சமீபத்தில் இவர்களின் செயலை அருகில் வசிப்பவர் பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் ஜஸ்டினையும், டெய்லரையும் கைது செய்தனர். இருவருமே தங்களுக்குள் தகாத உறவு உள்ளதை ஒப்பு கொண்டுள்ளனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜஸ்டினுக்கு $5,000 மற்றும் டெய்லருக்கு $1,000 பத்திர தொகையாக நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இதோடு இருவரும் ஒருவரையொருவர் இனி தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Credit: Panama City Police


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்