டீன்ஏஜ் சிறுவர்களுக்காக பேஸ்புக்கின் புதிய ஆப்ஸ்

Report Print Fathima Fathima in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

வங்கியில் கணக்கு இல்லாதவர்களை கூட பார்த்து விடலாம், ஆனால் பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களை பார்க்க முடியாது.

பேஸ்புக்கின் மூலம் உலகின் எந்த மூலையிலும் உள்ள நண்பர்களுடன் உரையாடலாம்.

ஆனால் அதே பேஸ்புக் மூலம் தவறான நபர்களுடன் பழகி வாழ்க்கையை வீணடிப்பவர்களும் ஏராளம்.

இதிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க பேஸ்புக் புதிய ஆப்ஸ் ஒன்றை வெளியிடவுள்ளது.

Talk என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்பில், தங்களுடைய பிள்ளைகள் யாருடன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும்.

13 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும், யாரேனும் சிறுவர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்ல விரும்பினால் ஆப்ஸ் செயலிழந்துவிடும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments