கூகுள் போட்டியில் ரொறொன்ரோ மாணவி சாதனை

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

ரொறொன்ரோ உயர்தர பாடசாலை மாணவி ஒருவர் கூகுள் கனடா ராயல்டி கிரீடத்தை பெற்றுள்ளார்.

ரொறொன்ரோ மடோனா இரண்டாம் நிலை கத்தோலிக்க பாடசாலை மாணவியான ஜனா பனெம் இளம் கலைஞர்களிற்கான் Google Doodle டிசைன் வடிவமைக்கும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு பிரகாசமான எதிர்காலம் என்ற தலைப்பிலான வடிவமைப்பு புதன்கிழமை முகப்பில் இடம்பெறுகின்றது.

10,000 டொலர்கள் பல்கலைக்கழக நன்கொடை மற்றும் இவரது பாடசாலை மற்றும் மடி கணனிக்காக 10,000 டொலர்கள் மானியமாகவும் வழங்கப்படுகின்றது.

இப்போட்டியில் கலந்துகொண்ட மற்றய மூன்று மாணவர்களும் பரிசில்களை பெற்றுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments