இறுதிப் போட்டியில் கோஹ்லி இந்த தவறை செய்திட வேண்டாம்: டிராவிட்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com
advertisement

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இப்போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் கூறுகையில், தற்போது வரை சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய அணி என்ன செய்ததோ அதையே செய்தால் போதும்.

advertisement

தேவையின்றி அணியை மாற்ற வேண்டாம். இந்த விடயத்தில் கோஹ்லி கவனமாக இருக்க வேண்டும்.

இறுதிப்போட்டி என்பதால் பதற்றத்தை அதிகரித்து கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி வரும் 18-ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments