பரப்பளவு: க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அலகுரீதியான மாதிரிப் பயிற்சி வினாத்தொகுப்பு

Report Print Gokulan Gokulan in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

கணிதபாடத்தில் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பிரபல கணிதபாட ஆசான் திரு.N.பிரசன்னா அவர்களால் தயாரிக்கப்பட்ட பரப்பளவு பகுதி 0I பாட அலகிற்கான மாதிரிப் பயிற்சி வினாத்தொகுப்பு இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்வதற்கு : பரப்பளவு பகுதி 0I

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments