உலக பிரபலங்களின் அதிர்ச்சியூட்டும் கடைசி நிமிட புகைப்படங்கள்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
0Shares
0Shares
Cineulagam.com

மண்ணில் வாழும்போது மக்கள் மனதிலும், கலைத்துறை, அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் ஜொலிக்கும் பிரபலங்கள் தங்கள் மரணத்தை தாங்களாகவே தேடிக்கொள்கின்றனர்.

இவ்வாறு பிரபலமாக இருப்பவர்கள் கொலை அல்லது தற்கொலை செய்து கொண்டாலும், அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான புகைப்படங்கள் பல்வேறு சந்தேகங்களை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளன.

அப்படி, உலகளவில் பிரபலங்களாக இருந்தவர்களின் இறுதி நிமிட புகைப்படங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை புகைப்படங்கள் இதோ,

மர்லின் மன்றோ

கவர்ச்சி நாயகி, மொடல் ஆவார். இறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இன்றுவரை இவருக்கு ரசிகர்கள் அதிகம். 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் அளவுக்கதிமான தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவர் இறந்துகிடந்தபோது இவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தான் பார்த்துள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ,

மைக்கேல் ஜாக்சன்

பல்வேறு சர்ச்சைகளை வாழ்க்கையாக கொண்ட இந்த இசை நாயகனின் நடனத்திற்கு இன்றைய தலைமுறை ரசிகர்களே அதிகம் உள்ளனர்.

2009 ஆம் ஆண்டு இவர் இறந்துபோனார். இவர் உட்கொண்ட போதை மருந்துகளே இவரது மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இவர் இறந்தபோது இவரது புகைப்படம் வெளியாகவில்லை.

காலம் கடந்த பின்னர் இவரது புகைப்படம் வெளியானது.

இளவரசி டயானா

காலத்தால் அழியாத கனவு நாயகி. இறந்து ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இன்றுவரை தலைப்பு செய்திகளில் அடிபடுகிறார். 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் விபத்தில் இறந்துபோனார்.

ரத்தகறைகளோடு, பாதி சுயநினைவில் இவர் காருக்குள் இருந்த புகைப்படம் இதோ.

ஜான் கென்னடி

அமெரிக்காவின் 35 வது ஜனாதிபதி ஆவார். இவர் 1963 ஆம் ஆண்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments