அட்டகாசமான வசதிகளுடன் oneplus 5 மொபைல்கள்

Report Print Printha in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

பல்வேறு எதிர்பார்ப்பு வசதிகளை கொண்டுள்ள oneplus 5 ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 20-ஆம் திகதி அறிமுகமாகவுள்ளது

மேலும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன் வரிசையில் oneplus 5 மொபைல்கள் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

oneplus-5 மொபைலில் உள்ள வசதிகள்?
  • oneplus 5 மொபைல் 5.5 அங்குல அளவுடன், முழு HD Display மற்றும் (1920-1080) Video Pixel கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 8 GB RAM மற்றும் 128 GB வரை Memory உள்ளதுடன், 256 GB வரை Memory நீட்டிப்பிற்கு ஆதரவு கொண்டதாக உள்ளது.
  • oneplus 5 மொபைல் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 4G Wolt ஆதரவைக் கொண்டுள்ளது.
  • மொபைலின் பேட்டரி, 3300 MAH Battery பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டது. மேலும் இது இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு சிறப்பானதாக உள்ளது.
  • Wi-Fi, Bluetooth 4.1, GPS, 4GLDE, 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் நீலம், பர்பில், பசுமை, கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments