அன்ரோயிட் கைப்பேசியினை விற்பனை செய்வதற்கு முன் பின்பற்ற வேண்டிய 5 விடயங்கள்

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமானதும் அதனைக் கொள்வனவு செய்வதற்கு பலர் தமது பழைய கைப்பேசிகளை விற்பனை செய்துவிடுவர்.

பல தனிப்பட்ட தரவுகளைக் கொண்டுள்ள கைப்பேசிகளை விற்பனை செய்வதற்கு முன்னர் சில வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

advertisement

அவ்வாறு கடைப்பிடிக்கவேண்டிய 5 வழிமுறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

முதலாவதாக சிம் அட்டையினை அகற்ற வேண்டும். காரணம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கைப்பேசி இலக்கங்களை இழக்க நேரிடுவதுடன் கைப்பேசியை வாங்குபவரிடம் அந்த தரவுகள் சென்றடைந்துவிடும்.

அடுத்ததாக மெமரி கார்ட்டினை கண்டிப்பாக அகற்ற வேண்டும். புகைப்படங்கள் உட்பட பல்வேறு தனிப்பட்ட தரவுகளை இதன் மூலம் காப்பாற்ற முடியும்.

முக்கிய தரவுகளை அழித்துவிடுதல். பின்வருவனவற்றினை அழிப்பது அவசியம் ஆகும்.

  1. Google account settings
  2. Settings configuration data and applications
  3. Installed apps
  4. Music
  5. Photos
  6. Other user data
  7. Linked accounts (Facebook, Dropbox, Twitter, etc)

அதன் பின்னர் திரை உட்பட ஏனைய பகுதிகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

சுத்தம் செய்த பின்னர் கைப்பேசிக்குரிய பெட்டியினுள் வைத்து மூடிய பின்னரே விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்