பூமியை உலுக்கிய ஐந்து பேரழிவுகள்

Report Print Fathima Fathima in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com

பூமி தோன்றிய நாளில் இருந்து இதுவரை ஐந்து பேரழிவுகளை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

End- Ordovician Mass Extinction

540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த பேரழிவின் போது கடலில் வாழ்ந்த 85 சதவீத உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Late Devonian Mass Extinction

375 முதல் 359 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பருவநிலை மாறுபாட்டால் கடலில் வாழ்ந்த மீன் இனங்கள் அழிந்துபோயின, இதுதவிர பல நூற்றாண்டுகளுக்கு கடலில் பவளப்பாறைகள் வளர்ச்சியே இல்லாமல் போனது.

End-Permian Mass Extinction (The Great Dying)

252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த பேரழிவே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது, சுமார் 97 சதவிகித உயிரினங்கள் அழிந்துபோனதாம்.

End-Triassic Mass Extinction

201 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பேரழிவில் டைனோசர்கள் உட்பட ராட்ஷத விலங்குகள் அழிந்து போயின.

End-Cretaceous Mass Extinction

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் மோதிய குறுங்கோள் ஒன்றினால் பேரழிவு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments