இந்த மூன்று ராசிக்காரர்களும் இன்று வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது

Report Print Kabilan in ஜோதிடம்
1126Shares
1126Shares
ibctamil.com

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றாலும், இந்த மூன்று ராசிக்காரர்கள் மட்டும் இன்று வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுப செய்திகள் வந்தடையும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், இன்று இவர்கள் வெளியில் செல்லாமல் இருந்தால், வீண் பண விரயத்தை தவிர்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் தங்களது சகோதரர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். மேலும், இன்று இந்த ராசிக்காரர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம், நட்டம் ஏற்படாமல் இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று தங்களது வேலையில் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை வெளியில் செல்லாமல் இருந்தால், தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும். அத்துடன் பெரும் கடனில் இருந்தும் தப்பிக்க முடியும். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்