ஈழத்து கதாநாயகனால் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடல் லவ் வந்தாச்சு!!

Report Print Gokulan Gokulan in கனடா

வாண்டு மற்றும் கயிறு திரைப்பட கதாநயகன் எஸ்.ஆர் குணாவின் இயக்கத்தில் நடிப்பில் “Love Vanthachu” (லவ் வந்தாச்சு) என்னும் பாடல் அல்பம் உருவாகியுள்ளது.

இப் பாடல் அல்பத்திற்கான பாடல்வரிகள் ஸ்ரீ விஜயால் எழுதப்பட்டுள்ளன.

இசையமைப்பாளர் சுதர்சன் இப்படலுக்கு இசையமைத்துள்ளார்.

பாடகர் அஜய் பாடியுள்ள இப்பாடலில் நடிகர்களான அஜய், கயிட், ரீகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

லவ் வந்தாச்சு பாடலை எலிசா தொகுத்துள்ளதுடன் SVS தயாரித்துள்ளார்.

இப்பாடல் தற்போது பலரை கவர்ந்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் வெகுவாக பகிரப்பட்டும் வருகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்