கனடாவின் ரொறன்ரோவில் காணாமல் போன இலங்கை தமிழர் கண்டுபிடிப்பு!

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான தகவலை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ஹரிகரன் கோணேசனநாதன் என்ற 28 வயது இளைஞன் மார்ச் 31ஆம் திகதி மாலை 5 மணிக்கு Steeles Av W + Weston Rdல் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

அவர் அணிந்திருந்த உடைகள் குறித்த தகவலையும் பொலிசார் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஹரிகரன் கோணேசனநாதன் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்