பாதுகாக்கப்படும் யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்

Report Print Sinan in சமூகம்

மிகவும் பழமைவாய்ந்த யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று நடைபெற்றிருந்தது.

தேர் என்பது பொதுவாக கோயில்களில் கடவுளை ஊர்வலம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் ஓர் ஊர்தியாகும். அந்தவகையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேரானது பல வருடங்களாக திருவிழா தினத்தன்று மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்த்திருவிழாவிற்கு முதல்நாள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து வெளியே எடுக்கப்படும் தேரானது ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து தேர்த்திருவிழா முடிவடைந்த பிறகு அடுத்த வருடத்திற்காக பாதுகாப்பாக எடுத்து வைக்கப்படுகிறது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்