தமிழகத்தில் மிக பிரம்மண்டமாய் அடியெடுத்து வைக்கும் பிரபல தமிழ் ஊடகம்: இதோ வீடியோவுடன்

Report Print Santhan in நிறுவனம்

தினம் தினம் புதுப்புது கண்டுபிடிப்புக்களோடு அதி வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது உலகம்.

உலகளாவிய ரீதியில் தமிழ் ஊடகத்துறையில் பாரிய புரட்சினை ஏற்படுத்தி வரும் ஐபிசி நிறுவனம் நேற்றைய தினம் சென்னையில் தனது பிரம்மாண்ட புதிய கலையகத்தினை திறந்து வைக்கவுள்ளது.

அதற்கான பூஜை வழிபாடுகள் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

இன்றைய நவீன உலக வளர்ச்சிக்கேற்ப புதிய தொழிநுட்பங்களோடும், பல்வேறுபட்ட புதிய சிந்தனைகளோடும், புதிய சேவைகளோடும், அனுபவமிக்க பணியாளர்களோடும் புத்தம்புதிய பிரமாண்டமான கட்டிடத்தில் இயங்கப்போகின்றது ஐபிசி.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers