வவுனியா பாடசாலைகளில் சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகம்

Report Print Theesan in கல்வி

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கான சகல பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கும்போது,

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குரிய பாடசாலைகளுக்கான மாணவர்களின் சீருடை வவுச்சர்கள் அனைத்தும் பாடசாலை அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தற்போது பாடசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும், அந்த வகையில் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்