பிரான்சில் கொரோனா காரணமாக சிவப்பு எச்சரிக்கை! 42 மாவட்டங்களாக அதிகரிப்பு: வெளியான முழு தாகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மாவட்டங்கள் தற்போது அதிகரித்துள்ளது.

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்த மாவட்டங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் 28 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கை வலையமாக இருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 42 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.

இன்று பிரதமர் Jean Castex, தனது பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது நாட்டில் குறிப்பிட்ட, 42 மாவட்டங்களில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளர்.

les Alpes-Maritimes, les Bouches-du-Rhône, les deux départements corses, la Côte d’Or, le Gard, la Haute-Garonne, la Gironde, l'Hérault, le Loiret, le Nord, le Bas-Rhin, le Rhône, la Sarthe, la Seine-Maritime, le Var, le Vaucluse, d'Île-de-France (அனைத்து மாவட்டங்களும் ), la Guadeloupe, la Martinique மற்றும் la Réunion

28 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கையில் இருந்த நிலையில், புதிதாக 14 மாவட்டங்கள்

 • Pas-de-Calais
 • Maine-et-Loire
 • Loire-Atlantique
 • Île-et-Vilaine
 • Pyrénées-Atlantiques
 • Tarn-et-Garonne
 • Pyrénées-Orientales
 • Aude
 • Ain
 • Puy-de-Dôme
 • Loire
 • Isère
 • Guyana
 • Mayotte

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்