2018 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததைவிட குறைவான குடியேறிகளே வந்துள்ளனர்: அறிக்கையில் தகவல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
124Shares
124Shares
ibctamil.com

2018 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் எதிர்பார்த்ததைவிட குறைவான குடியேறிகள் வந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஒழுங்கற்ற குடியேற்றத்தின் மீது ஒரு கடுமையான எதிர்ப்பு கொண்டிருக்கும் ஜேர்மனிய உள்துறை மந்திரி Horst Seehofer, இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை வீழ்ச்சியை கண்டுள்ளது உள்துறை அமைச்சகத்தின் ஒரு அடையாளமாகும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்த வருடம் ஒழுங்கற்ற முறையில் குடியேறிகள் மற்றும் அதிகளை நான் எதிர்பார்க்கவில்லை.

2018 ஆம் ஆண்டின் முடிவில், 220,000 வரையிலான ஒழுங்கற்ற குடியேறியவர்களும் அகதிகளும் ஜேர்மனியில் வந்து சேரும் என்று முந்தைய அறிக்கைகள் மதிப்பிட்டுள்ளன.

ஆனால் இந்த மதிப்பீட்டின்படி இந்த ஆண்டு இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 100,000 ஐ விட கணிசமான அளவு அதிகரித்துள்ளது. டிசம்பர் முடிவில் இடம்பெயர்வு எண்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கும் சாத்தியமில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்