கட்டுநாயக்க மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்! வரலாற்று பார்வையில்

Report Print Siddharth in வரலாறு

எமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

சாதாரண மனிதர்களாக பிறந்து சாதனை நாயகர்களாக வரலாற்றில் பரிணமிக்கும் மனிதர்கள் தான் காலம் கடந்தாலும் அழியாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

வரலாற்றில் இந்த நாள் இலங்கையின் வரலாற்றில் மறக்க முடியாத நாள் காரணம் , பலம் பொருந்திய வான் படைகளாக உருவாக்கப்பட்ட தமிழீழ வான்புலிகள் கட்டுநாயக்க விமானப்படைதளம் மீது தாக்குதல் மேற்கொண்டு இன்றோடு பத்து வருடங்கள் நிறைவடைகின்றன.

இதேப்போல பலரும் மறந்துபோன வரலாற்றின் மிக முக்கிய சம்பவங்கள் உங்களுக்காக!

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments