வீட்டில் கழிவறை எந்த திசையில் இருக்க வேண்டும்?

Report Print Printha in வீடு - தோட்டம்
230Shares
230Shares
ibctamil.com

வீடு கட்டுவது முதல் வீட்டில் வைக்கும் பொருட்கள் வரை அனைத்திற்கும் வாஸ்து சாஸ்திரங்கள் உள்ளது. அதன்படி, எந்த திசையில் கழிவறையை கட்ட வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

வீட்டில் கழிவறை எந்த திசையில் அமைக்க வேண்டும்?

வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும். அதுவும் கழிவறையில் அமைக்கப்படும் கோப்பையை வடக்கு, தெற்காக அமைக்க வேண்டும்.

கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது.

மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரையின் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை ஒரு அடி பள்ளமாக அமைப்பது மிகவும் சிறந்தது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்