நோக்கிய 9 கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்
94Shares
94Shares
lankasrimarket.com

விரைவில் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் நோக்கிய நிறுவனம் இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

Nokia 6 மற்றும் Nokia 8 Sirocco ஆகிய கைப்பேசிகளே இவையாகும்.

இந்நிலையில் நோக்கியா 9 கைப்பேசி தொடர்பிலான தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.

இத் தகவலின்படி இவ் வருட இறுதிக்குள் நோக்கியா 9 ஸ்மார்ட் கைப்பேசியும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகின்றது.

இக் கைப்பேசியானது Qualcomm Snapdragon 845 Processo, பிரதான நினைவகமாக 6 GB RAM மற்றும் 5.7 அங்குல அளவுடைய தொடுதிரை என்பனவற்றினையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசியின் மேலதிக சிறப்பியல்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்