மிதந்து கொண்டே படிக்கலாம்! சாக்கடலின் ரகசியங்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கும், ஆனால் உண்மையில் கடல் இல்லை.

இந்த கடலில் தண்ணீர் இருந்தாலும் இதில் குதிப்பவர்கள் மூழ்கமாட்டார்கள். இது தான் Dead sea என்று அழைக்கப்படும் சாக்கடலின் சிறப்பம்சம்.

இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்பரப்பு தான் சாக்கடல்.

உண்மையில் இது கடல் கிடையாது, உப்பு நீர் நிறைந்த ஒரு பெரிய ஏரி. சுமார் 68 கிலோ மீற்றர் நீளமும், 18 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments