பெண்கள் கழிப்பறைக்குள் நிர்வாண நிலையில் சென்ற இளைஞன்! அங்கு சிதறிய இரத்தம்.. வெளிவரும் பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் கழிவறைக்குள் சென்று 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் நிர்வாண நிலையில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pretoria-ல் உள்ள ட்ரோஸ் உணவகத்துக்கு நிகோலஸ் நினோவ் (22) என்ற இளைஞர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் போதையில் வந்தார்.

பின்னர் அங்குள்ள பெண்கள் கழிப்பறைக்கு 7 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்ற நிகோலஸ் அங்கு சிறுமியை அடித்து கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு அவர் தாய் சென்ற போது நிகோலஸ் நிர்வாண நிலையில் இருந்ததோடு அந்த இடம் முழுவதும் இரத்தம் இருந்தது.

பின்னர் சிறுமியின் உள்ளாடையை கழிப்பறைக்குள் போட்டு சைக்கோதனமாக நிகோலஸ் நடந்து கொண்டார்.

இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கத்திய நிலையில் அங்கு கூடிய மக்கள் நிகோலஸை அடித்து உதைத்தனர்.

இதன்பின்னர் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு நிகோலஸை பொலிசார் கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று சிறுமியின் தாய் சாட்சியளித்தார்.

நிகோலஸ் தனது குற்றத்ததை ஒப்பு கொண்ட சூழலில் அவரின் வழக்கறிஞர்கள் அவருக்கு ஆதராவாக பேசினார்கள்.

அவர்கள் கூறுகையில், நிகோலஸுக்கு மன ரீதியாக பிரச்னை உள்ளதோடு மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் 14 வயதிலிருந்து அவருக்கு போதை மருந்துகளை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது என கூறினர்.

நிகோலஸ் மீதான குற்றத்துக்கு அதிகளவில் சாட்சிகள் உள்ளதால் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.

எனினும் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...