நடிகர் சூர்யாவிடம் கேள்வி கேட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை வீரர் ரெய்னா!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான சுரேஷ் ரெய்னா, நடிகர் சூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ திரைப்படம் மே 31ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ட்விட்டரில் சூர்யா பதிலளித்தார்.

அப்போது இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை அணி வீரருமான சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் சூர்யாவிடம் கேள்வி கேட்டார்.

அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று அவர் கேட்டார். அதற்கு அணித்தலைவர் டோனி தான் பிடிக்கும் என்று சூர்யா பதிலளித்தார்.

அத்துடன் சுரேஷ் ரெய்னா கேள்வி கேட்டது தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக சூர்யா தெரிவித்தார்.

AFP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers