2018 இல் டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்டரினை உலக அளவில் பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படியான தளத்தின் ஊடாக கடந்த வருடம் வித்தியாசமான சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

அதாவது ஹேம்களை அடிப்படையாகக் கொண்ட டுவீட்கள் மாத்திரம் 1 பில்லியன் தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஜப்பானே அதிகளவு டுவீட்களை மேற்கொண்டு பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றது.

Battlegrounds எனப்படும் PUBG ஹேம் தொடர்பிலும் அதிக டுவீட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers