சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட வினோத நிகழ்வு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

விண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் அவ்வப்போது இணையத்தளங்களில் வெளிவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இவற்றின் வரிசையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நிகழ்வு ஒன்று படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வானது பூமியின் மேலாக இடம்பெற்றுள்ளது.

நீர்க்குமிழிகளில் ஒளி பட்டு தெறிக்கும்போது உண்டாகும் தோற்றம் போன்ற நிகழ்வு ஒன்று பூமிக்கு மேலாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது முகில் கூட்டங்களுக்கு ஊடாக பல வர்ணங்களில் ஒளிரும் தோற்றப்பாடு உண்டாகியுள்ளது.

இதன் புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் பணிபுரியும் Alexander Gerst என்பவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

வானவில் உண்டாகும்போதும் இவ்வாறான தோற்றப்பாடுகள் ஏற்படுவதுண்டு.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers