இந்தியா - பாகிஸ்தான் நாட்டிற்கு இலங்கை அரசின் வேண்டுகோள்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கிடையே நடந்து வரும் பிரச்சனை குறித்து உலக நாடுகள் உற்றுநோக்கியுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் சூழ்நிலையை கண்காணித்து வருவதோடு, இரு நாடுகளுடனும் இது குறித்து பேசி வருகிறோம்.

இருநாடுகளுக்கு இடையேயான பதட்டத்தை தணிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதே தற்போது அவசியமாக கருதுகிறோம் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இலங்கை அரசு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டையை கைவிட்டு அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers