மெஸ்ஸி படைத்த புதிய சாதனை

Report Print Fathima Fathima in கால்பந்து
0Shares
0Shares
lankasrimarket.com

பார்சிலோனாவிற்காக 38 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார் லியோனல் மெஸ்ஸி.

லா லிகா தொடரில் பார்சிலோனோ- எஸ்பான்யல் அணிகள் மோதிய போட்டியிலேயே மெஸ்ஸி இச்சாதனையை படைத்துள்ளார்.

ஆட்டத்தின் 26, 35, 67வது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்தார், இதன்மூலம் 38 முறை பார்சிலோனா அணிக்காக ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இதில் யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் தொடரில் 7 முறை அடித்த கோல்களும் அடக்கம்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்