குடும்பத்தோடு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோயிலுக்கு சென்றுள்ளார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த பெரியகுளம் தான் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர், இந்த ஊரில் உள்ள கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மனைவி, மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பன்னீர்செல்வம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments