கிறிஸ்தவ மதத்தில் இணைந்த வைகோ: வைரலாகும் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துவிட்டதாக பிரபல மதபோதகர் மோகன் சி லாஸரஸ் தெரிவித்துள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் மதபோதகர் மோகன் சில லாஸரஸ் கூறியதாவது, வைகோவின் மனைவி, மகள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துவிட்டனர்.

அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால் அவர் சொல்ல தயங்குகிறார். ஆனால் காலை மாலை இருவேளையும் பைபிள் வாசிப்பதாகவும், ஜெபிப்பது எப்படி என்று தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

இதுதவிர, வைகோவின் மகளும் மருமகனும் அமெரிக்காவில் இருப்பதாகவும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மதத்துக்கு ஊழியம் செய்வதாகவும் மோகன் சி லாசரஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்