சொத்துக் குவிப்பில் சசிகலாவாக மாறியுள்ள பூட்டின்!

Report Print Thayalan Thayalan in பணம்
0Shares
0Shares
lankasrimarket.com

உலகத்திற்கு காட்டப்படும் ரஸ்ய அதிபர் விளாடிமிர் பூட்டினின் வரலாற்றுக்கு புறம்பான ஒரு வரலாற்றையே நிஜத்தின் தேடல் நிகழ்ச்சி வெளிக்கொண்டுவந்துள்ளது.

உளவுத்துறையில் முன்பு பணிபுரிந்த பூட்டின், வேலையில்லாமல் இருந்த போது, அரசியலில் நுழைவதற்காக தன்னை பிரபல்யப்படுத்த செய்த செயல்களையும், நிழல் உலக அராஜகத்தையும், மாத்திரமல்ல அதிக பணத்தை சம்பாதித்த ரஸ்யராகவும் இருக்கின்றார்.

இருக்கின்ற பணத்தை இழந்து விடுவோமோ என்கின்ற பயத்தில் பூட்டின் தனது இராஜ்ஜியத்தை விரிவாக்குவதோடு, சர்வாதிகாரத்தையும் கொண்டு வருகின்றார் என நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments