Ebay நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து Devin Wenig விலகல்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் முன்னணி மின் வர்த்தக நிறுவனமாக திகழும் Ebay இன் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து Devin Wenig கடந்த வாரம் விலகியுள்ளார்.

இவர் கடந்த 4 வருடங்களாக ஒன்லைனில் ஏலம் விடுதல் மற்றும் சில்லறை விற்பனை செய்தல் பிரிவின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிவந்தார்.

எனினும் Ebay நிறுவனம் தனது சில வியாபாரங்களை விற்பனை செய்யவுள்ளது.

இதனை அடுத்து புதிய குழுவினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் 52 வயதான Devin Wenig இற்கு பதிலாக இதுவரை தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றிவந்த Scott Schenkel என்பவர் CEO ஆக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers