வரலாற்று சாதனை படைத்தது இந்தியா

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்தது மூலம் இந்திய அணி தோல்வியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நேற்றைய தோல்வியின் மூலம் வரலாற்றில் முதன்முறையாக 400 தோல்வியை பதிவு செய்த முதல் அணியாக இந்தியா திகழ்கிறது.

இதுவரை, 901 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவுள்ள இந்தியா, 455 வெற்றி, 400 தோல்வியடைந்துள்ளது. 7 போட்டி டிரா, 39 போட்டிகள் பாதியில் கைவிடப்பட்டுள்ளது.

சிறந்த அணியாக அவுஸ்திரேலியா அணி திகழ்கிறது.

888 ஒரு நாள் போட்டியில் விளையாடிவுள்ள அவுஸ்திரேலியா 547 வெற்றி, 300 தோல்வியடைந்து முதலிடத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments