சனத் ஜயசூரியவின் இப்போதைய பரிதாப நிலை: ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
568Shares
568Shares
ibctamil.com

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான இலங்கையின் சகலதுறை வீரர் சனத் ஜயசூரிய தற்போது ஊன்றுக்கோலுடன் நடமாடுகுவது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய மூட்டுவலியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி அவரால் ஊன்றுக்கோல் இல்லாமல் நடமாட முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

48 வயதாகும் ஜயசூரியவுக்கு இந்த மூட்டு பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. தற்போது நடக்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டதும் அவுஸ்திரேலியாவுக்கு சிகிச்சை நிமித்தம் செல்லவுள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் முழுவதுமாக குணமடைய ஒரு மாத காலம் ஆகலாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்