என் பின்னாடியே வாங்க..கவர்ச்சி உடையில் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான நீது சந்திரா கவர்ச்சி உடையில் என் பின்னாடியே வாங்க என்று குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

திரைப்பட நடிகையான நீது சந்திரா யாவரும் நலம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் சில தமிழ படங்களில் நடித்தாலும், அவை அனைத்தும் சொல்லிக் கொள்ளும் படி அளவிற்கு பெயரை வாங்கித் தரவில்லை.

இதன் காரணமாக அவர் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், கவர்ச்சி உடையில் சென்றிருந்தார்.

அப்போது அங்கிருந்த ரெட் கார்ப்பெட்டில் நடந்து சென்று கொண்டிருந்த அவர் பின்னர் திரும்பி என் பின்னாடியே வாருங்கள் என்று செய்கை காட்டி அழைப்பது போன்ற வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...