சிக்கன் பிரியர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ரெசிபி ”Honey Chicken"

Report Print Fathima Fathima in உணவு

முதன் முறையாக அசைவ உணவுகளை சாப்பிட போகிறவர்கள் சிக்கனைத் தான் முதலில் சுவைப்பார்கள்.

ஏனெனில் சிக்கன் அவ்வளவு ருசியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இது மிகவும் பாதுகாப்பானதும் கூட.

இறைச்சியில் எத்தனை வகைகள் இருந்தாலும், பெரும்பாலானோருக்கு சிக்கன் தான் பிடிக்கும்.

பலரும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடவும் ஆசைப்படுவார்கள், அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ரெசிபி தான் “Honey Chicken"

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்