தீவிரவாதத்திற்கு ஆதரவு: ஜேர்மன் பாடகி கைது

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
145Shares
145Shares
lankasrimarket.com

ஜேர்மனில் பிரபல பாடகி Hozan Cane என்பவர் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினராக இருந்து அதனை ஊக்குவிக்கும் செய்களில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கில் உள்ள குர்திஷ் மக்கள் ஜனநாயகக் கட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இதனைத்தொடந்து இவர் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினராக இருக்கிறார் என்று தீவிரவாத செயல்களை நாட்டில் பரப்பிவிடுகிறார் என துருக்கி அரசாங்கம் இவரை கைது செய்துள்ளது.

மேலும், யாஸிதி மக்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் கையில் ஆயுதம் ஏந்தியிருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து இவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்,

தற்போது, இவர் கைது குறித்து அறிந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஜேர்மன் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்