பாலியல் வன்கொடுமை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முதியவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Stephanie என்ற முதியவரின் வயது 66 ஆகும். இவர் 1991 ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை Weimar என்ற நகரில் உள்ள பாலியல் வன்கொடுமை செய்து பாலத்தில் தூக்கி வீசியுள்ளார்.

இதில், அந்த சிறுமி இறந்துபோனார். இதுதொடர்பான வழக்கு விசாரணை 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அந்த முதியவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதையடுத்து அவருக்கு ஆயுட்கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்