இமான் அண்ணாச்சி மீது கொடூர தாக்குதல் நடத்திய பொலிசார்! வீடியோ ஆதாரம் உள்ளே

Report Print Fathima Fathima in இந்தியா

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தற்காலிக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலும் மாணவர்கள் நிரந்த சட்டம் வேண்டி தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில் நேற்றுக் காலை பொலிசார் தமது அராஜகங்களை அவிழ்த்துவிட்டு மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியமை தெரிந்ததே.

இதனை அறிந்த இமான் அண்ணாச்சி மாணவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் தனது சகாக்களுடன் மெரீனா கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த பொலிசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாணவர்களை காப்பாற்ற முனைந்த வேளையில் வேறு சில பொலிசார் இமான் அண்ணாச்சி மற்றும் குழுவினரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளதுடன், இமான் அண்ணாச்சிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பூரண விளக்கத்தினை அவரே தருகிறார் கேளுங்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments